Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீரஅழகர் கோவில் பிரம்மோற்சவ ... சிவகாசி விஸ்வநாத சுவாமி கோயில் தேரோட்டம் சிவகாசி விஸ்வநாத சுவாமி கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிரம்மதேசம் நாலாயிரத்தம்மனுக்கு புஷ்பாஞ்சலி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பிரம்மதேசம் நாலாயிரத்தம்மனுக்கு புஷ்பாஞ்சலி

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2018
11:07

திருநெல்வேலி: பிரம்மதேசம் பிரஹந்நாயகி சமேத கைலாசநாதர் கோவிலில் அருள்பாலித்து வரும்  நாலாயிரத்தம்மனுக்கு வரும் 3ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று 20 வது ஆண்டு புஷ்பாஞ்சலி நடைபெற இருக்கிறது.

நிகழ்ச்சி நிரல்:

03-08-2018 வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு விநாயகர் பூஜை, புண்யாகவாசனம், பஞ்சகவ்ய பூஜை, நாலாயிரத்தம்மன் கும்பபூஜை, சுவாமி அம்பாள், நந்தி, கும்பபூஜை, 108 கலச பூஜை, 108 சங்க பூஜை பல வகையான மூலிகை சாமான்களை கொண்டு ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை.


மதியம் 11 மணிக்கு சுவாமி, அம்பாள், நந்திக்கு 108 சங்காபிஷேகம், ஸ்நபன கும்பாபிஷேகம் அருள்மிகு நாலாயிரத்தம்மனுக்கு விசேஷ அபிஷேகங்கள், 108 லிட்டர் பால் அபிஷேகம், 108 க்ஷீரகலசாபிஷேகம், 108 கலசாபிஷேகம், ஸ்நபன கும்பாபிஷேகம், அலங்காரம் தீபாராதனை

மாலை 4.00 க்கு பூந்தட்டு ஊர்வலம், மாலை 6.30 க்கு நந்தி எம்பெருமானுக்கு சந்தனகாப்பு, அலங்கார தீபாராதனை, இரவு 7.00 க்கு அருள்மிகு நாலாயிரத்தம்மனுக்கு புஷ்பாஞ்சலி ஆரம்பம்ல இரவு 9.00 க்கு பிரசாதம் வழங்குதல், இரவு 10.00 க்கு பள்ளியறைபூஜையும் நடைபெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை: ஆவணி மாதம் துவாதசி  திதியை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar