Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குருநாதசாமி கோவில் திருவிழா வனபூஜை: ... வியாஸராஜ மடத்தின் மடாதிபதி தரிசனம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அம்மனுக்கு சிறப்பு பூஜை மூலிகை தீர்த்தாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஆக
2018
12:08

ஊட்டி: ஊட்டி நகர சேவா பாரதி அமைப்பு சார்பில், சீனிவாச பெருமாள் முன்மண்டபத்தில், அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் அமைந்துள்ள, கேம்ப் முத்துமாரியம்மன் கோவிலில் திருப்பணி நடந்து வரும் நிலையில், ஊட்டி நகர சேவா பாரதி அமைப்பு சார்பில், ஆடி மாத சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தது. ஊட்டி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு மூலிகை தீர்த்த அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மாரியம்மன் கோவிலில் இருந்து ஊர்வலமாக சென்ற பக்தர்கள், சீனிவாச பெருமாள் கோவில் முன் மண்டபத்தில், அம்மனுக்கு அபிஷேக பூஜை நடத்தினர். பின்பு, கோவில் நிர்வாகி சிவதாஸ் முன்னிலையில், பக்தர்களுக்கு மங்கள பொருட்கள் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. சேவா பாரதி மாவட்ட செயலாளர் உமா மகஷே்வரி தலைமையில், நகர செயலாளர் பிரகாஷ், மாவட்ட பொருளாளர் மணிகண்டன் உட்பட, திரளானோர் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar