Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news ஆவியூர் செல்லாயி அம்மன் கோயில் ... அம்மன் அலங்காரம் செய்ய கூலி உயர்வு அம்மன் அலங்காரம் செய்ய கூலி உயர்வு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடிப்பெருக்கு விழா: ஆற்றுப்பகுதியில் குழந்தைகள் கவனம்
எழுத்தின் அளவு:
ஆடிப்பெருக்கு விழா: ஆற்றுப்பகுதியில் குழந்தைகள் கவனம்

பதிவு செய்த நாள்

03 ஆக
2018
12:08

கரூர்: காவிரி ஆற்றில், ஆடிப் பெருக்கு விழா கொண்டாடும் போது, குழந்தைகள் மீது கவனமாக இருக்க வேண்டும் என, கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டத்தில், காவிரி கரையோர பகுதிகளிலுள்ள பொதுமக்கள், இன்று ஆடிப்பெருக்கு விழாவை பாதுகாப்போடு கொண்டாட வேண்டும். அவ்வாறு கொண்டாடும்போது தங்கள் குழந்தைகள் மீது அதிக கண்காணிப்பு செலுத்த வேண்டும். நீச்சல் தெரியாதவர்கள் ஆற்றில் இறங்க வேண்டாம். ஆற்றுக்குள் நின்று செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும். படித்துறைகளில் ஆழமான பகுதிகளுக்கு செல்ல வேண்டாம், புதைகுழி இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என, எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களின் உதவிக்கு தீயணைப்பு துறையினர், நீச்சல் தெரிந்த வீரர்கள் தயாராக இருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தகவல் பெற, 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar