Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிறுவாபுரியில் ஆடி கிருத்திகை விழா மயிலம் முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா மயிலம் முருகன் கோவிலில் ஆடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
­விருத்­தா­ச­லம் கோவி­லில் ஆடி கிருத்திகை கோலாகலம்: பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
­விருத்­தா­ச­லம் கோவி­லில் ஆடி கிருத்திகை கோலாகலம்: பக்தர்கள் நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

06 ஆக
2018
01:08

விருத்தாசலம்: ஆடி கிருத்­தி­கை­யொட்டி, விருத்­தா­ச­லம் கோவில்­க­ளுக்கு பால்­கு­டம், காவடி சுமந்து பக்­தர்­கள் நேர்த்­திக்­க­டன் செலுத்­தி­னர். விருத்­தா­ச­லம் விருத்­த­கி­ரீஸ்­வ­ரர் கோவி­லில் உள்ள வள்ளி தெய்­வானை சமேத சண்­முக சுப்­ர­ம­ணி­யர் சுவாமி, 28 ஆகம சன்­ன­தி­யில் உள்ள கும­ரேச சுவா­மி­க­ளுக்கு சிறப்பு அபிஷே­கம், சிறப்பு அலங்­கா­ரத்­தில் தீபா­ரா­தனை நடந்­தது. மாலை சந்­த­னக்­காப்பு அலங்­கா­ரத்­தில் சுவா­மி­கள் அருள்­பா­லித்­த­னர்.

மண­வா­ள­நல்­லுார்: கொளஞ்­சி­யப்­பர் கோவி­லில் சித்தி விநா­ய­கர், சுவா­மிக்கு பால், தயிர், சந்­த­னம், இள­நீர், தேன், பஞ்­சா­மிர்­தம், திர­விய பொருட்­க­ளால் சிறப்பு அபிஷே­கம் நடந்­தது. விநா­ய­கர் வெள்­ளிக் கவ­சத்­தி­லும், கொளஞ்­சி­யப்­பர் தங்­க­மு­லாம் பூசிய கிரீ­டத்­தி­லும் அருள்­பா­லித்­த­னர். இரவு சுவாமி வீதி­யுலா நடந்­தது. கரு­வேப்­பி­லங்­கு­றிச்சி சாலை, வேடப்­பர் கோவி­லில் சுவா­மிக்கு சிறப்பு அபிஷேக ஆரா­தனை நடந்­தது. மேலும், மணி­முக்­தாற்­றி­லி­ருந்து பக்­தர்­கள் பால்­கு­டம், இள­நீர் காவடி, தாள் காவடி சுமந்து ஊர்­வ­ல­மாக சென்று, நேர்த்­திக்­க­டன் செலுத்­தி­னர். கொளஞ்­சி­யப்­பர் கோவி­லுக்கு நெய்­வே­லியை சேர்ந்த பக்­தர் ஒரு­வர், மரத்­தி­னால் செய்த ஊஞ்­சல் தொட்டி கொடுத்து, நேர்த்­திக்­க­டன் செலுத்­தி­னார்.

நடு­வீ­ரப்­பட்டு: பண்­ருட்டி அடுத்த புல­வ­னுார் பால­மு­ரு­கன் கோவி­லில் ஆடி கிருத்­திகை விழா கடந்த 27 ம் தேதி கொடி­யேற்­றத்­து­டன் துவங்­கி­யது. கிருத்­திகை தின­மான நேற்று காலை பெண்ணை ஆற்­றி­லி­ருந்து காவ­டி­களை அபிஷே­கம் செய்து பக்­தர்­கள் வீதி உலா­வாக எடுத்து வந்­த­னர். பகல் 1:00 மணிக்கு செடல் போட்டு மரத்­தில் தொங்­கும் காவடி பூஜை நடந்­தது. தொடர்ந்து பக்­தர்­க­ளுக்கு மிள­காய்­பொடி, பால், பன்­னீர் உள்­ளிட்ட பொருட்­க­ளால் அபிஷே­கம் நடந்­தது. பக்­தர்­கள் முது­கில் அலகு குத்தி தேர் இழுத்து நேர்த்தி கடன் செலுத்­தி­னர். இரவு சுவாமி வீதி உலா நடந்­தது. இன்று  இடும்­பன் பூஜை நடக்­கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வேடசந்தூர்; வேடசந்தூர் தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தை முன்னிட்டு ஊர் மக்கள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
அன்னூர்; குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேரோட்டத்தில் பல ஆயிரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar