Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு விழா திருவிடந்தை கோவிலில் நிழற்பந்தல் அமைக்கணும்! திருவிடந்தை கோவிலில் நிழற்பந்தல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திண்டிவனம் தீர்த்தக்குளத்தில் ஆடி கிருத்திகை விழா
எழுத்தின் அளவு:
திண்டிவனம் தீர்த்தக்குளத்தில் ஆடி கிருத்திகை விழா

பதிவு செய்த நாள்

07 ஆக
2018
12:08

திண்டிவனம்: தீர்த்தக்குளம் பாலமுருகன் திருக்கோவிலில், ஆடி கிருத்திகையை முன்னிட்டு, தேர்த்  திருவிழா நடந்தது. திண்டிவனம் தீர்த்தக்குளத்தில் உள்ள பாலமுருகன் கோவிலில், ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு,  கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி  காப்பு கட்டுதல், பால்குட ஊர்வலம் நடந்தது. ஆடி கிருத்திகையை முன்னிட்டு, நேற்று முன்தினம்  நல்லாவூர் புதூர் ஏழுமலை சாமியால் சக்திவேல் பூஜை காவடி அபிஷேகமும், மிளகாய் பொடி அபிஷேகமும் நடந்தது.இதன் தொடர்ச்சியாக பக்தர்கள் அலகு குத்தி நேர்த்தி கடனை செலுத்தினர். மாலை 4:00 மணிக்கு தீமித்திருவிழாவும், தேர் திருவிழாவும் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று தீமித்து நேர்த்தி கடனை செலுத்தினர்.  விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமிக்கு இன்று பட்டாபிஷேகம் நடந்தது. ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு, பகவதி அம்மன் கோவில் திருவிழா, யானைகள் அணிவகுப்புடன் கோலாகலமாக நடந்தது.கேரள ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மாவட்டம், எழுமலை அடுத்துள்ள மேலத் திருமணிக்கம் ஆதிமூர்த்தி ஐயர் சுவாமி கோவிலில் 17 ... மேலும்
 
temple news
சிவகங்கை: கொல்லங்குடி அருகே அரியாக்குறிச்சி வெட்டுடையார் காளி கோயில் பங்குனி திருவிழா தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று பங்குனி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar