Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முனீஸ்வரர் கோவிலில் மாவிளக்கு ... திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர உற்சவம் திருவதிகை வீரட்டானேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடி கடைசி வெள்ளி: கோயில்களில் அலைமோதிய பக்தர்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஆக
2018
12:08

மதுரை: ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு, கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

Default Image
Next News

ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு, பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில், பெண்கள் கூட்டம் அலைமோதியது. பாரியூரில் பிரசித்தி பெற்றது கொண்டத்து காளியம்மன் கோவில். ஆடி வெள்ளியை முன்னிட்டு, காலை முதலே, ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வர தொடங்கினர். காலை, 7 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது.  ஆடி கடைசி வெள்ளிகிழமையையொட்டி உடுமலை மாரியம்மன் கோயிலில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். உடுமலை தென்னைமரத்து வீதி காமாட்ச்சியம்மன் கோயிலில் அம்மன் வெள்ளி கவச அலங்காரத்தில் காட்சியளித்தார். உடுமலை தளி ரோடு காமாட்ச்சியம்மன் கோயிலில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.

கோவை செல்வபுரம் பத்திரகாளியம்மன் கோவிலில், ஆடி வெள்ளியையொட்டி கனி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். இதேபோல், கோவை லாலி ரோடு பெரிய மாரியம்மன், கோவை ராயப்பபுரம் தண்டுமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். புதுச்சேரி ஐயங்குட்டிப்பாளையம்  சிவசக்தி நகர் சுயம்பு லிங்கேஸ்வரர் கோவிலில், ஆடி வெள்ளியை  முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா இன்று துவங்கியது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
சென்னை: சித்திரை பெருவிழாவில், வெள்ளி ரிஷப வாகனத்தில் காரணீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
கும்பகோணம்: கும்பகோணம் பெரியநாயகி உடனாய நாகேஸ்வரர் கோயில் சோழர் காலத்துக் கோயிலாகும். சூரியனின் சாபம் ... மேலும்
 
temple news
பிரான்மலை: பிரான்மலை குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது.சங்க ... மேலும்
 
temple news
காரமடை: பிரசித்தி பெற்ற கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதசுவாமி திருக்கோவில் ஸ்ரீ ராம நவமி உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar