Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெரிய கோவில் கோபுரங்கள் ... குமரிக்கு வந்த கேரள பக்தர்கள் குமரிக்கு வந்த கேரள பக்தர்கள்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அக்னி தீர்த்த கடலில் தீர்த்த வாரி: புனித நீராடிய பக்தர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அக்னி தீர்த்த கடலில் தீர்த்த வாரி: புனித நீராடிய பக்தர்கள்

பதிவு செய்த நாள்

12 ஆக
2018
12:08

ராமேஸ்வரம்:ஆடி அமாவாசையை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் அக்னி தீர்த்தக் கடலில், ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.

தமிழகம் முழுவதும் இருந்து, பக்தர்கள் ராமேஸ்வரம் கோவிலுக்கு வந்தனர். முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டி அக்னி தீர்த்த கடற்கரையில் தர்ப்பணம், தில பூஜை செய்து வழிபட்டனர். கோவிலில் இருந்து தங்க கருட வாகனத்தில், ஸ்ரீராமர் புறப்பாடாகி,  அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளியதும் தீபாராதனை நடந்தது. மதியம், 12:30 மணிக்கு ராமர், பக்தருக்கு தீர்த்த வாரி கொடுக்கும் நிகழ்ச்சியை குருக்கள் நடத்தினர். நேற்று அதிகாலை முதல் அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்த பக்தர்கள், அக்னி தீர்த்த கடலில்  நீராடினர். கோவிலில் உள்ள, 22 தீர்த்தங்களில் நீராட பக்தர்கள் கோவிலின் நான்கு ரதவீதிகளிலும், நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar