Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காமாட்சி அம்மன் கோவிலில் வரும் 17ல் ... வரும் 29ல் ராகவேந்திரர் ஆராதனை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புற்றுமாரியம்மன் கோவிலில் 18ம் ஆண்டு பால் குட ஊர்வலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஆக
2018
01:08

குளித்தலை: குளித்தலை அருகே, புற்றுமாரியம்மன் கோவில், 18ம் ஆண்டு பால் குட ஊர்வலம் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.குளித்தலை, கடம்பன்துறை காவிரிஆற்றில் இருந்து பக்தர்கள் பால் குடம் எடுத்து, அலகு குத்தி முக்கிய வீதிகள் வழியாக  ஊர்வலமாக சென்றனர். கடம்பர்கோவில், பேராளகுந்தாளம்மன், மாரியம்மன் கோவில், ஆகிய கோவில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, தண்ணீர்பள்ளி, பரளி, கருங்களாபள்ளி வழியாக பக்தர்கள், கணக்கபிள்ளையூர் புற்று  மாரியம்மன்கோவிலுக்கு ஊர்வலம் வந்தடைந்தது. அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை செய்து வழிபட்டனர். இந்த ஊர்வலத்தில், 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விழாக் குழு சார்பில், அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு அம்மனுக்கு சந்தனக்காப்பு  அலங்காரம் செய்யப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
‘கோவில்களில் இறைவழிபாடு செய்தால், உடனுக்குடன் வேண்டுதல் நிறைவேறுகிறது; கைமேல் பலன் கிடைக்கிறது’ என, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புதிதாக வழங்கப்பட்ட 36 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தேர் சோதனை ஓட்டம், காஞ்சிபுரம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் சித்திரை பெருவிழாவில் திருத்தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar