Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 750 கிடா, 1,000 கோழி வெட்டி முனீஸ்வரனுக்கு ... பெரியமாரியம்மன் கோவில் ஆடிப்பூரத் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொசவம்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழா துவக்கம்: பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஆக
2018
01:08

நாமக்கல்: என்.கொசவம்பட்டி, கவரா நகர், மாரியம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக துவங்கியது. நாமக்கல் அடுத்த, என்.கொசவம்பட்டி கவரா நகரில் அமைந்துள்ள மகா மாரியம்மன் கோவிலில், நேற்று காலை, 9:00 மணிக்கு பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் இருந்து, காவிரி தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. பகல், 2:00 மணிக்கு புண்யாசனம் செய்யப்பட்டது. மாலை, 4:30 மணிக்கு பிடாரி அம்மன் கோவிலில் பொங்கல் படைத்து பூஜை, இரவு, 8:00 மணிக்கு கம்பம் நட்டு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. வரும், 19 மாலை, 6:30 மணிக்கு சக்தி அழைத்தல், அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி எதிர்சேவை சக்தி ஏற்றுக்கொள்ளுதல் நடக்கிறது. மறுநாள் அதிகாலை, 1:00 மணிக்கு அம்மன் குதிரை வாகனத்தில் ஊர்வலம், 4:00 மணிக்கு அலகு குத்துதல், அக்னி சட்டி எடுத்தல், பூ மிதித்தல், அங்கப்பிரதட்சணம் ஆகியவை நடக்கிறது. வரும், 21 காலை, 8:30 மணிக்கு அம்மன் திருத்தேர் பவனி, 10:30 மணிக்கு கிடா வெட்டுதல், மாலை, 6:00 மணிக்கு கிராம பூஜையுடன் கம்பம் எடுத்து கிணற்றில் விடும் நிகழ்ச்சி நடக்கிறது. ஆக., 22 இரவு, 7:30 மணிக்கு அம்மன்
ஊஞ்சலில் அலங்கரிக்கப்பட்டு அருள் பாலிக்கிறார். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் மக்கள் செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar