Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
17ல் ஆதிநாக அருளீஸ்வரர் கோவில் கண் ... 15ல் ஏக தின திவ்ய பிரபந்த பாராயணம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆகம விதிகளை மீறி இரவில் பூஜை : இந்து அமைப்பு எதிர்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஆக
2018
01:08

ராமேஸ்வரம்: ஆகம விதிகளை மீறி அக்னி தீர்த்தத்தில் இரவில் பிண்ட பூஜை நடத்தியதற்கு, இந்து அமைப்பினர்எதிர்ப்பு தெரிவித்தனர்.ஆக.,10 மாலை 6:48 முதல் மறுநாள் மாலை 4:22 வரை ஆடி அமாவாசை இருந்ததால், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு ஆக.10ம் தேதி இரவு ஏராளமான பக்தர்கள் வந்தனர்.ஆக.,10 இரவு 7:00 மணி முதல் அக்னிதீர்த்த கடற்கரையில்அமர்ந்திருந்த வெளியூர் புரோகிதர்கள் தர்ப்பணம், சங்கல்பம், பிண்ட பூஜை நடத்தி, பக்தரிடம் நிர்ணயித்த தொகையை விட கூடுதல் கட்டணம் வசூலித்தனர்.ஆகம விதியை மீறி இரவில் (சூரியன் அஸ்தமனத்திற்கு பின்) செய்த பூஜையால் பக்தருக்கு பலன் இல்லை.பக்தர்களை ஏமாற்றி இரவில் பூஜை நடத்திய புரோகிதர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து அமைப்பினர் தெரிவித்தனர்.மாநில வி.எச்.பி., கோயில் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் பக்ஷி.சிவராஜன் கூறுகையில்: சூரியன் அஸ்தமனத்திற்கு பின் இரவில் பூஜைசெய்தது ஆகம விதிக்கு முரணானது.இப்பூஜையால்பக்தருக்கு பலன் கிடைக்காது, பக்தரிடம் பணம் சம்பாதிக்கும் நோக்கில் செயல்பட்ட வெளியூர் புரோகிதர்கள் மீதுஅக்னி தீர்த்த புரோகிதர் சங்க நிர்வாகிகள், அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.இல்லையெனில் கோர்ட்டில் வழக்கு தொடருவேன்,என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆனி சஷ்டி திதியும், உத்திர நட்சத்திரமும் இணைந்த இந்த நாள் சிறப்பு வாய்ந்தது. இன்று அனைத்து ... மேலும்
 
temple news
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன தரிசன திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
கோவை; ஆனி மாதம் மூன்றாவது செவ்வாய் கிழமை மற்றும் சஷ்டி விரதத்தை முன்னிட்டு கோவை ... மேலும்
 
temple news
ராஜபாளையம்; ராஜபாளையம் மாயூரநாதர் சுவாமி கோயில் ஆனிப்பெருந் திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருப்பூர்; நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, நேற்று உழவாரப்பணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar