Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி ரோப்காருக்கு புதிய கம்பிவடம் ரத்னகிரீஸ்வரர் கோவிலில் ஆடி பூரம் விழா ரத்னகிரீஸ்வரர் கோவிலில் ஆடி பூரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெள்ளாத்தூரில் பாய்ந்தது பாலாறு? அம்மனுக்கு ஆடி பொங்கல் திருவிழா
எழுத்தின் அளவு:
வெள்ளாத்தூரில் பாய்ந்தது பாலாறு? அம்மனுக்கு ஆடி பொங்கல் திருவிழா

பதிவு செய்த நாள்

14 ஆக
2018
12:08

ஆர்.கே.பேட்டை: ஆடி திருவிழாவை ஒட்டி, வெள்ளாத்துார் அம்மனுக்கு திரளான பக்தர்கள் பால்குடங்களை ஊர்வலமாக சுமந்து வந்து அபிஷேகம் செய்தனர். உற்சவர் அம்மன், தனலட்சுமியாக பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆர்.கே.பேட்டை அடுத்த, வெள்ளாத்துார் கிராமத்தில் அமைந்துள்ளது, வெள்ளாத்துாரம்மன் கோவில். வெள்ளாத்துாரம்மனை குலதெய்வமாக வழிபடும் பக்தர்கள், ஆடி மற்றும் தை மாதத்தில், அம்மனுக்கு சிறப்பு உற்சவம் நடத்தி வருகின்றனர். நேற்று, ஆடி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காலை, 10:00 மணிக்கு, விநாயகர் கோவில் வளாகத்தில் இருந்து, திரளான பக்தர்கள் பால்குடங்களை சுமந்து ஊர்வலமாக வந்தனர். பகல், 12;00 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. கருவறையில் இருந்து வெளியேறிய அபிஷேகப் பாலை, பக்தர்கள் பிரசாதமாக பெற்றுக் கொண்டனர்.

அர்த்த மண்டபத்தில், உற்சவர் அம்மன், தனலட்சுமியாக அருள்பாலித்தார். அம்மன் கையில் இருக்கும் பொற்குடத்தில் இருந்து நாணயங்கள் கொட்டும்படியான அலங்காரம், பக்தர்களை பரவசப்படுத்தியது. மாலை, 6:00 மணிக்கு, அம்மன் உள்புறப்பாடு எழுந்தருளினார். ஆடி திருவிழாவை ஒட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று, அம்மனைத் தரிசனம் செய்ய, குடும்பத்துடன் வந்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி மாதம் பிறக்கும் நேரத்தில் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் காரடையான் நோன்பு. இந்த நாளில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. 108 ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவில் பூ பல்லக்கில் அம்மன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை,; திருவண்ணாமலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் மகா சண்டி மகாயாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar