Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெள்ளாத்தூரில் பாய்ந்தது பாலாறு? ... கடலுார் கோவில்களில் ஆடிப்பூர உற்சவம் கடலுார் கோவில்களில் ஆடிப்பூர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரத்னகிரீஸ்வரர் கோவிலில் ஆடி பூரம் விழா
எழுத்தின் அளவு:
ரத்னகிரீஸ்வரர் கோவிலில் ஆடி பூரம் விழா

பதிவு செய்த நாள்

14 ஆக
2018
12:08

சென்னை: ஆடிப்பூரத்தை முன்னிட்டு, பெசன்ட் நகர் ரத்னகிரீஸ்வரர் கோவிலில், ஆராளகேசி அம்பாளுக்கு, வளைகாப்பு வைபவம் நடைபெற்றது. இதில், ஏராளமான பெண்கள் பங்கேற்று, அம்பாளின் அருளைப் பெற்றனர்.சென்னை, பெசன்ட் நகரில் அமைந்துள்ளது, அராளகேசி அம்பாள் - ரத்னகிரீஸ்வரர் கோவில்.


அங்கு, உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும், ஆஷாட மகோற்சவம், 8ம் தேதி முதல், 12ம் தேதி வரை நடத்தப்பட்டது.இதில், அர்த்தநாரீஸ்வர மகா மந்திர ஜபம், சிவ ஆயுத நாமாவளி அர்ச்சனை ஆகியவை நடத்தப்பட்டன.ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு, அராளகேசி அம்பாளுக்கு, வளைகாப்பு வைபவம், நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பெண் பக்தர்கள், கோவிலில் குவிந்தனர். காலை, 7:00 மணிக்கு, ஆராளகேசி அம்பாளுக்கு, விசேஷ அபிஷேக ஆராதனை நடந்தது. அதைத் தொடர்ந்து, பெண் பக்தர்கள் வழங்கிய வளையல்களால், அம்பாளுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. பின், வளைகாப்பு வைபவம், சீர்வரிசை சமர்ப்பணம், மகா தீபாராதனை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, அம்பாளின் அருளைப் பெற்றனர். அம்பாளுக்கு அலங்கரித்த வளையல்கள், பக்தர்களுக்கு இன்று பிரசாதமாக வழங்கப்படுகின்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி மாதம் பிறக்கும் நேரத்தில் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் காரடையான் நோன்பு. இந்த நாளில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. 108 ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவில் பூ பல்லக்கில் அம்மன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை,; திருவண்ணாமலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் மகா சண்டி மகாயாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar