Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாமக்கல் முருகன் கோவிலில் ஆடி சஷ்டி ... சுயம்புலிங்க துர்க்கை கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
துணை முதல்வர் ஏற்பாட்டில் கும்பாபிஷேகப் பணி ஜரூர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
துணை முதல்வர் ஏற்பாட்டில் கும்பாபிஷேகப் பணி ஜரூர்

பதிவு செய்த நாள்

17 ஆக
2018
12:08

பழநி: பழநி வடக்குகிரி வீதியிலுள்ள தொட்டிச்சியம்மன், மாரத்தியம்மன் கோயிலில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் நிதி உதவியுடன் கும்பாபிஷேக பணிகள் நடக்கிறது. பழநி முருகன்கோயிலைச் சேர்ந்த வடக்குகிரி வீதியிலுள்ள தொட்டிச்சியம்மன், மாரத்தியம்மன் கோயில் பலநுாறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்தக் கோயிலில் தமிழக துணை முதல்வர் பன்னீர் செல்வத்தின் முன்னோர்கள் பல ஆண்டுகளாக வழிபடுகின்றனர். இதன்காரணமாக  பழநிக்கு வரும்போது துணை முதல்வர் மறவாமல் இந்தகோயிலில் வழிபடுவார். இந்தநிலையில் அவரது உதவியுடன் ரூ. 9.5 லட்சம் செலவில் தற்போது கோயிலில் புதுப்பித்து சுற்றிலும் கம்பிவேலிகள் அமைக்கும் பணிகள் வேகமாக நடக்கிறது. இரண்டு ஒருவாரத்தில் பணிகள் முடிக்கப்பட உள்ளது. விரைவில் கும்பாபி ஷேகம் நடைபெற உள்ளதாக கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விஷசஸ்திரஹத பிதுர் மகாளயம் என்பது துர்மரணம் அடைந்தவருக்கு தர்ப்பணம் செய்ய சிறந்த நாளாகும். இயற்கை ... மேலும்
 
temple news
புதுச்சேரி: உழவர்கரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி பாசுபதாஸ்திர ஜெப ஹோமம் ... மேலும்
 
temple news
உங்கள் ராசி என்ன? மேஷம் முதல் மீனம் வரை தொழில், குடும்பம், பொருளாதாரம், உடல்நலம் எப்படி இருக்கும். இந்த ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar