Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருத்தாசலம் காமாட்சி அம்மன் ... நாகம்மன் கோவிலில் செடல் உற்சவம் நாகம்மன் கோவிலில் செடல் உற்சவம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரத்தில் மோட்ச தீபம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரத்தில் மோட்ச தீபம்

பதிவு செய்த நாள்

18 ஆக
2018
01:08

சிதம்பரம்: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி, சிதம்பரம் நடராஜர் கோவில் நான்கு கோபுரங்களிலும் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாய் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் இறந்தார். அவரது ஆத்மா சாந்தி அடையும் பொருட்டு, சிதம்பரம் பா.ஜ., சார்பில், நடராஜர் கோவிலில் நான்கு கோபுரங்களின்  உச்சியில் மோட்சத் தீபம் ஏற்றப்பட்டது. இதனையொட்டி, நடராஜர் சன்னதி சித்சபையில் நெய் தீபம் ஏற்றப்பட்டு, பின்னர் மாலை 6:30 மணிக்கு நான்கு கோபுரங்களின் உச்சியில் 196 அகல் மோட்சத் தீபம் ஏற்றப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar