Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஒரு லட்சம் தாமரையால் ராஜஸ்ரீ ... ஸ்ரீகோலாத்தம்மன் கோவிலில் இன்றுடன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோயில் நடை நாளை அடைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஆக
2018
01:08

ராமேஸ்வரம்: ஆடித்திருக்கல்யாண 17ம் நாள் விழாவை யொட்டி நாளை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நடை சாத்தப்பட உள்ளது. ராமேஸ்வரம் கோயிலில் ஆடித்திருக்கல்யாண விழா  ஆக.4ல் கொடி ஏற்றத்துடன் துவங்கி, ஆக.11ல் ஆடித்திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து 17ம் நாள் விழாவான நாளை கோயிலில் இருந்து சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் புறப்பாடாகி  கெந்தமாதன பர்வதம் மண்டகபடியில் எழுந்தருள உள்ளதால், அன்று காலை 8:00 மணி முதல் கோயில் நடை சாத்தப்படும். பின் அன்று இரவு 7:00 மணிக்கு சுவாமி, அம்மன் கோயிலுக்கு  திரும்பியதும், நடை திறக்கப்பட்டு இரவு, அர்த்தமசாம பூஜை நடந்ததும், மீண்டும் கோயில் நடை சாத்தப்படும் என கோயில் இணை ஆணையர் மங்கையர்கரசி தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
உடுமலை: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவுக்காக, பூவோடு தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.உடுமலை ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம்-கோவில்பட்டி கைலாசநாதர் செண்பகவல்லி அம்மன் கோவிலில் நத்தம் சிவனடியார்கள் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் சன்னதி தெருவில் மீண்டும் கடைகள் அமைத்து ஆக்கிரமித்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar