Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பரமக்குடி கோயிலில் ஆக.29ல் ... கிருஷ்ணகிரி தூய விண்ணரசி ஆலய தேர்த்திருவிழா கிருஷ்ணகிரி தூய விண்ணரசி ஆலய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விநாயகர் சிலைக்கு மனை தயாரிக்கும் பணி தீவிரம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஆக
2018
12:08

தர்மபுரி: விநாயகர் சிலைக்கு மனை தயாரிக்கும் பணியில், தொழிலாளர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். செப்டம்பர், 13ல் விநாயகர் சிலை கொண்டாடப்படுகிறது. இதற்காக, தர்மபுரி மாவட்டத்தில், பழைய தர்மபுரி, தர்மபுரி, அதியமான்கோட்டை, ஒட்டப்பட்டி ஆகிய பகுதிகளில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், கடந்த, இரு மாதங்களாக விநாயகர் சிலை தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், வெளிமாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட முன்பதிவுகளுக்கான விநாயகர் சிலைகளை, வியாபாரிகளுக்கு இன்னும் சில தினங்களில் அனுப்ப உள்ளனர். இதற்காக விநாயகர் சிலைகள் வைக்க, மனை தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த, மூன்றாண்டுகளுக்கு முன் மனை தனியாக வாங்கி வந்த சிலை உற்பத்தியாளர்களுக்கு அதிக செலவு ஏற்பட்டது. இதனால், தச்சு தொழிலாளர்களை, பணிக்கு அமர்த்தி, தாங்கள் தயாரிக்கும் சிலை அளவுகளுக்கு தகுந்த மனையை, சிலை தயாரிப்பாளர்களே தயாரித்து வருகின்றனர். அதியமான்கோட்டையில் உள்ள பல சிலை உற்பத்தியாளர்கள், ஒன்று சேர்ந்து, மனை தயாரிப்பு பணியாளர்களை நியமிப்பதன் மூலம், கூலியை பிரித்து கொடுத்து வருகின்றனர். இதன் மூலம், தங்களுக்கு மனை வாங்க ஏற்படும் வாகன செலவு, நேர விரயம் தவிர்க்கப்பட்டுள்ளது, என்று சிலை உற்பத்தியாளர்கள் கூறினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar