Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஓணம் வந்தல்லோ! ஓணம் பண்டிகை உற்சாகத்தில் கேரள மாநில மக்கள் ஓணம் பண்டிகை உற்சாகத்தில் கேரள ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீநிவாச திருக்கல்யாண உற்சவம்:கோவிந்தா கோஷத்துடன் கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஸ்ரீநிவாச திருக்கல்யாண உற்சவம்:கோவிந்தா கோஷத்துடன் கோலாகலம்

பதிவு செய்த நாள்

26 ஆக
2018
08:08

திருப்பூர்; திருமலை திருப்பதி ஸ்ரீநிவாச பெருமாள் திருக்கல்யாண உற்சவம், திருப்பூரில் நேற்று, கோலாகலமாக நடைபெற்றது.திருப்பூர் ரேவதி நிட்டர்ஸ், ஸ்ரீ லிங்கா சிட்பண்ட்ஸ், சக்தி ஜூவல்லரி  மற்றும் திருப்பூர் மகா விஷ்ணு சேவா சங்கம் சார்பில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஸ்ரீ நிவாச திருக்கல்யாண உற்சவம் நேற்று திருப்பூரில் நடந்தது. திருமுருகன்பூண்டி ரிங்ரோடு,  கன்டெய்னர் அலுவலகம் அருகே உள்ள மைதானத்தில், மாலை, 6:15 மணிக்கு திருக்கல்யாண உற்சவ விழா துவங்கியது. முளைப்பாலிகை, ரக்ஷாபந்தனம், காப்பு கட்டுதல் நிகழ்ச்சியை தொடர்ந்து,  மாங்கல்ய பூஜையும், மகா வேள்வியும் நடைபெற்றது. இரவு, 7:20 மணிக்கு, ஸ்ரீநிவாச பெருமாளிடம் இருந்த, திருமாங்கல்யங்களை பெற்று, தாயார்களுக்கு அணிவிக்கப்பட்டு, வேதமந்திரம் முழங்க,  திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.விழாவில், முத்துக்குமார், சக்தி கோபால், டாக்டர் தீபா- தனபால் உட்பட பலர் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar