Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அத்தப்பூ கோலமிட்டு ஓணம் கொண்டாட்டம் வீரகார வீரபத்திர சுவாமி கோவில் விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சவுண்டம்மன் கோவில் திருவிழா கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஆக
2018
08:08

குமாரபாளையம்: குமாரபாளையத்தில், ஆவணி அவிட்டம் மற்றும் சவுண்டம்மன் கோவில் திருவிழா நடந்தது. குமாரபாளையத்தில், ஆவணி அவிட்டம் நாளையொட்டி, சேலம் பிரதான சாலை மற்றும் ராஜா வீதி சவுண்டம்மன் கோவில்களில் திருவிழா நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனை நடத்தப்பட்டது. அதில் பங்கேற்ற மக்கள் பூணூல் அணிந்து கொண்டனர். பெண்களுக்கு மஞ்சள் கயிறு, குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதே போல் காவேரி நகர், சடையம்பாளையம் பகுதியிலும், சவுண்டம்மன் திருவிழா நடந்தது. இதில் சக்தி அழைப்பு வைபவத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சிறப்பு அலங்காரத்துடன் அம்மன் பவனி வர, வீரக்குமாரர்கள் கத்தி போட்டவாறு, அம்மனை அழைத்து வந்தனர். பல்வேறு வீதிகளின் வழியாக நடைபெற்ற இந்த சக்தி அழைப்பு வைபவம், கோவில் வளாகத்தில் நிறைவு பெற்று, அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar