Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி கோயிலில் ஆவணி பிரம்மோற்ஸவ ... புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் ஆராதனை விழா புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சை பெரிய கோவிலில் நெல்லி மரத்தை பாதுகாக்க வேலி
எழுத்தின் அளவு:
தஞ்சை பெரிய கோவிலில் நெல்லி மரத்தை பாதுகாக்க வேலி

பதிவு செய்த நாள்

29 ஆக
2018
10:08

தஞ்சாவூர்:தஞ்சாவூர் பெரிய கோவிலில், 100 ஆண்டுகள் பழமையான நெல்லி மரத்தை காக்கும் முயற்சியில், தொல்லியல் துறையினர் ஈடுபட்டுள்ளது, பக்தர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. தஞ்சை பெரிய கோவில், 1,000 ஆண்டுகள் பழமையானது. தினமும், ஆயிரக்கணக்கான வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். கோவிலின் உட்புற வளாகத்தில், 100 ஆண்டுகள் பழமையான வன்னி, நெல்லி, வேப்ப மரங்கள் உள்ளன. இதில், வன்னி மரத்தில் கிளைகள் வளர்ந்து, கீழே முறிந்து விழும் நிலையில் இருந்தது.

அதை தடுப்பதற்காக, தொல்லியல் துறை சார்பில், கிளை பகுதிக்கு, சிமென்ட் கட்டை அமைத்து, தாங்கி பிடிப்பது போல செய்தனர்.இதேபோல, வராஹி அம்மன் சன்னதி அருகே, நுாறாண்டுகளை கடந்த நெல்லி மரம் பட்டு போய், இரண்டாக பிளந்து காட்சி அளித்தது. காற்று அடித்தால், மரம் பொதுமக்கள் மீது விழும் நிலையில் இருந்தது. மரத்தில் உள்ள இலைகள் பசுமையாக இருப்பதால், மரத்துக்கு உயிர் உள்ளது என, முடிவு செய்த தொல்லியல் துறையினர், மரத்தை பாதுகாக்க முடிவு செய்தனர். முதல் கட்டமாக, மரத்தை சுற்றி வேலி அமைத்துள்ளனர். இதனால், காற்று அடிக்கும் போது மரம் விழுந்தாலும், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 
temple news
கருமத்தம்பட்டி; விராலிக்காடு சென்னியாண்டவர் கோவிலில் தைப்பூச தரிசன விழா நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar