Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விநாயகர் சிலைகள் தயாரிப்பு : ... திருத்தணி அம்மன் கோவிலில் பாலாலயம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முத்துமாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 செப்
2018
12:09

நெட்டப்பாக்கம்: கல்மண்டபம் முத்துமாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம் நேற்று நடந்தது. நெட்டப்பாக்கம் அடுத்த கல்மண்டபம் காலனியில் உள்ள விநாயகர், பாலமுருகன், அய்யனராப்பன், முத்துமாரியம்மன் கோவில் செடல் உற்சவம், கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை 9 மணிக்கு அம்மனுக்கு 108 பால்குட அபிஷேகமும், மதியம் 3 மணிக்கு செடல் உற்சவம் நடந்தது. இதில் ஏரா ளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர், ராட்டினம், கார், லாரி உள்ளிட்ட வாகனங்களை இழுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இன்று காலை 9 மணிக்கு அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar