Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி முருகன் கோவிலில் ஆவணி ... கிருஷ்ண ஜெயந்தி விழா பாலக்காட்டில் கோலாகலம் கிருஷ்ண ஜெயந்தி விழா பாலக்காட்டில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெள்ளியம்பலநாதர் கோயிலில் மகா ருத்ர பூஜை
எழுத்தின் அளவு:
வெள்ளியம்பலநாதர் கோயிலில் மகா ருத்ர பூஜை

பதிவு செய்த நாள்

03 செப்
2018
11:09

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே திருச்சுழி பக்கத்தில் உள்ளது பாறைகுளம் வெள்ளியம்பல நாதர் கோயில். இது நுாற்றாண்டு புகழ் வாய்ந்தது. கடந்த 2 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே, திருவண்ணாமலை போன்று, திருச்சுழி பூமிநாதர் கோயிலை சுற்றி அஷ்டலிங்கத்தை பிரதிஷ்டை செய்து முனிவர்கள் வழிபட்டுள்ளனர் என்பது வரலாறு. அதில் பிரதிஷ்டை செய்த முதல் கோயில் வெள்ளியம்பல நாதர் கோயில். இங்கு மகா ருத்ர பூஜை நடந்தது. பத்தாயிரம் ருத்ராட்சம் கொண்டு செய்யப்பட்ட சிவலிங்க கவசம் சாமிக்கு அணிவிக்கப்பட்டது. சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. பூஜையில் கலந்து கொண்ட அனைத்து சிவனடியார்களுக்கும் ருத்ராட்சம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சிவனடியார் ராஜபாண்டி தலைமையில் குழுவினர் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர்கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; சீர்காழி வைத்தீஸ்வரன் கோவிலில்  தை செவ்வாய் உற்சவ தேரோட்டம் நடைபெற்றது. திரளான ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில், மாசி மகா சிவராத்திரி திருவிழா, ... மேலும்
 
temple news
கோவை; 63 நாயன்மார்களில் ஒருவரான திருநீலகண்ட நாயனார் தை மாதம் விசாக நட்சத்திரத்தில் முக்தி அடைந்தார். ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில், 300வது சுவாதி ஹோமம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar