Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உடுமலை கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி ... ஆத்தூர் பிரத்யங்கிராதேவிக்கு ஸ்தானுஷ்டமி பூஜை ஆத்தூர் பிரத்யங்கிராதேவிக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தர்மபுரி காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தர்மபுரி காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

பதிவு செய்த நாள்

03 செப்
2018
04:09

தர்மபுரி: ஆவணி மாத, தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, தர்மபுரி அடுத்த, தட்சணகாசி காலபைரவர் கோவிலில், சாம்பல் பூசணியில் தீபமேற்றி, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவிலில், ஆவணி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, காலை, 6:00 மணிக்கு,  அஷ்ட பைரவ யாகம் நடந்தது. தொடர்ந்து, அஷ்டலஷ்மி யாகம்,  தனகார்சன குபேரயாகம், அதிருந்ர யாகம் உள்ளிட்ட, யாகங்கள் நடந்தன. பின்,  64 வகையான அபிஷேகங்கள், 1,008 அர்ச்சனை, 28 ஆகம பூஜைகள் நடந்தன. மூலவருக்கு தங்கக்கவச அலங்காரம் செய்யப்பட்டது. பகல், 12:00 மணிக்கு, சுவாமி, கோவிலை சுற்றி, மூன்று முறை தேரில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சாம்பல் பூசணியில் தீபமேற்றியும், கோவிலை, 18 முறை சுற்றி வலம் வந்தும், பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar