Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிள்ளையார்பட்டி சதுர்த்தி விழா ... ராமேஸ்வரம் கோயிலில் வற்றிய தீர்த்தங்கள் ராமேஸ்வரம் கோயிலில் வற்றிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கிருஷ்ணஜெயந்தி
எழுத்தின் அளவு:
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கிருஷ்ணஜெயந்தி

பதிவு செய்த நாள்

05 செப்
2018
11:09

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கிருஷ்ணஜெயந்தி விழா நடந்தது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் (செப்., 3ல்) இரவு 8:00 மணிக்கு கிருஷ்ணன் பிறப்பு புராணம் வாசிக்கும் நிகழ்ச்சியை வேதபிரான் பட்டர் நடத்தனார். இரவு 10:00 மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னார், பெரியபெருமாள் மற்றும் விளையாட்டு கண்ணன் சிறப்பு அலங்காரத்தில் மாடவீதிகள், கந்தாடைவீதி வழியாக ரதவீதி வந்தனர். நான்கு வீதி சந்திப்பிலும் கம்மாபட்டி யாதவர் சமூகத்தினர் உறியடித்தனர்.

பின்னர் ஆடிப்பூர பந்தலில் ஆண்டாள், ரெங்கமன்னார், பெரியபெருமாள், கிருஷ்ணருக்கு ரகுபட்டர் சிறப்பு பூஜைகள் செய்தார்.அப்போது இளைஞர்கள் வழுக்குமரம் ஏறி பலகாரத்தை பெற்று சுவாமிகளின் முன்வைத்து வணங்கி எடுத்து சென்றனர். தக்கார் ரவிசந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன், கோயில் பட்டர்கள், ஸ்தானிகம் ரமேஷ், அலுவலர்கள் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நடந்த கிருஷ்ண ஜெயந்தியை தொடர்ந்து ஆண்டாள்,ரெங்கமன்னார், பெரியபெருமாள், கிருஷ்ணர் மற்றும் விளையாட்டு கண்ணன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர உற்ஸவம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: பங்குனி உத்திர திருவிழாவை யொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி ... மேலும்
 
temple news
குஜிலியம்பாறை: ராமகிரி கல்யாண நரசிங்க பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி கோயிலில் பங்குனி உற்சவ தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் பத்தாம் திருநாளில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar