Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆர்.எஸ்.மங்கலம் உப்பூர் கோயில் ... ஈரோடு பெருமாள் கோவில் உற்சவருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கூடலூரில் கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 செப்
2018
12:09

கூடலூர்: கூடலூரின் பல்வேறு பகுதிகளிலும், கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்துக்கு பள்ளி தாளாளர் நடராஜ் தலைமை வகித்தார். ஊர்வலத்தை சிவன்மலை கிரிவல கமிட்டி தலைவர் கேசவன் துவக்கி வைத்தார்.

ஊர்வலத்தில், மாணவ மாணவியர் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து பங்கேற்றனர். ஊர்வலம் புதிய பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா, தேவர்சோலை வழியாக சென்று, பள்ளியில் நிறைவு பெற்றது. முன்னதாக, தேவர்சோலை சாலையில் உள்ள விநாயகர் கோவிலில், சிறப்பு பூஜைகள் நடந்தன.பள்ளியில், மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நிகழ்ச்சியில், பி.டி.ஏ., தலைவர் உண்ணிகிருஷ்ணன், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

* கூடலூர் மங்குழி பகவதி அம்மன் கோவிலில், சிறப்பு பூஜைகளுக்கு பின், துவங்கிய கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம், விநாயகர் கோவில் வரை சென்று திரும்பியது. இதேபோல, பாடந்துறை சுண்டவயல் பகவதி அம்மன் கோவில் சிறப்பு பூஜைகளுக்கு பின், துவங்கிய கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம் பாடந்துறை மாரியம்மன் கோவிலில் நிறைவு பெற்றது.

* மண்வயல் மாதேஸ்வரர் கோவிலில் துவங்கிய கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம், மண்வயல் வழியாக வந்து புத்தூர்வயல் கோவிலில் நிறைவு பெற்றது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தன.

* தேவர்சோலை எட்டாவது மைல் முருகன் கோவிலில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம், முக்கிய நகர் வழியாக தேவர்சாலை சிவன் கோவிலில் நிறைவு பெற்றது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar