Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஈரோடு கபாலீஸ்வரர் கோவில் தெப்பக்குள ... கிருஷ்ணகிரியில், இஸ்கான் அமைப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஈரோட்டில் விநாயகர் சிலை கரைக்க 7 இடங்கள் தேர்வு: கரைப்புக்குப்பின் நீரில் ஆய்வு நடக்கும்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 செப்
2018
12:09

ஈரோடு: விநாயகர் சிலைகளை கரைக்க, ஏழு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விதிமுறை களின்படி, சிலை அமைப்பு முதல், கரைப்பு வரை மேற்கொள்ள சுற்றுச்சூழல் அதிகாரி தெரிவி த்துள்ளார்.

இதுபற்றி, ஈரோடு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மலையாண்டி கூறியதாவது: விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, அமைக்கப்படும் சிலைகள், சுற்றுச்சூழல் துறை விதிகளின்படி, களிமண், மரவள்ளி கிழங்கு, காகிதக்கூழ் ஆகியவற்றில் செய்திருக்க வேண்டும். நீரில் கரையும் தன்மையுள்ள வர்ணங்களை பூச வேண்டும். பெயின்ட், ரசாயன கலவை, பிளாஸ்டர் ஆப் பாரிஸ் பயன்படுத்தக்கூடாது. தற்போது, சிலைகள் செய்யும் இடங்களில் ஆய்வு செய்கிறோம். முரண்பாடுகள் தெரிய வந்தால், சிலைகளை அகற்றுகிறோம். தற்போது, அனைத்து நீர் நிலைகளிலும், தண்ணீர் அதிகம் செல்கிறது. மாவட்ட நிர்வாகம் சார்பில், ஏழு இடங்கள் வரை, சிலைகளை கரைக்க தேர்வு செய்துள்ளனர். அவ்விடங்களில், சிலைகளை கரைக்கும் முன்னும், கரைக்கும் போதும், கரைத்த பின்னரும் நீரின் மாதிரியை எடுத்து, வேதி பொருட்களின் அளவை கணக்கிடுவோம். கரைக்கப்பட்ட திடப்பொருட்களை, நீர் நிலைகளில் இருந்து அகற்றிவிட்டார்களா, என்பதையும் கண்காணிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உங்கள் ராசி என்ன? மேஷம் முதல் மீனம் வரை தொழில், குடும்பம், பொருளாதாரம், உடல்நலம் எப்படி இருக்கும். இந்த ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar