Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சேலம் வேளாங்கண்ணிக்கு 100 சிறப்பு ... திருவாடானை முத்துமாரியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுமலையில் சிறிய கோவில்களில் நிரந்தர தீபம் வேண்டும்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 செப்
2018
12:09

உடுமலை:பெரிய கோவில்களில், அதிகளவு பெறப்படும் பொருட்களை சிறு கோவில் களுக்கும் ஒதுக்கீடு செய்ய வேண்டும், என கிராம கோவில் பூஜாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமிழக கிராம கோவில் பூஜாரிகள், அறநிலையத்துறை ஆணையருக்கு அனுப்பிய மனு: தமிழகத்தில்அறநிலையத் துறையில் கட்டுப்பாட்டில், ஏறத்தாழ, 3 ஆயிரத்துக்கும் அதிகமான கோவில்கள் உள்ளன. அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில், குறிப்பிட்ட இடங்களில் மட்டும் தீபம் ஏற்றுதல் மற்றும் நந்தா விளக்கு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பல்வேறு பெரிய கோவில்களில் தினமும் ஏராளமான பக்தர்களிடமிருந்து எண்ணெய் காணிக்கையாக பெறப்படுகிறது. அதிகளவிலான எண்ணெய் பெறப்படும் கோவில்களி லிருந்து அவற்றை சுற்றுப்பகுதியில் உள்ள சிறு கோவில்கள், ஒரு கால பூஜை நடைபெறும் கோவில்களுக்கு வழங்கி, அங்கு தீபம் ஏற்றும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளலாம். பல்வேறு கோவில் களில் பரிவட்டம், சுவாமிக்கு பக்தர்கள் சாற்றும் உடைகள் ஆகியவற்றை, ஆதரவற்றோர் இல்லங்களுக்கு வழங்கினால், முறையாக பயன்படுவதோடு, அவற்றை வழங்கும் பக்தர்களுக்கு புண்ணியம் சேர்ப்பதாகவும் இருக்கும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar