Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆத்தூர் விநாயகர் சிலை கரைக்கும் ... ஊத்துக்கோட்டை சந்தான வேணுகோபால ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவள்ளூர் ஜலநாராயணருக்கு ஏகாதசி அபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 செப்
2018
02:09

திருவள்ளூர்:திருவள்ளூர், சிவ - விஷ்ணு கோவிலில் உள்ள ஜலநாராயணர் சன்னதியில், ஏகாதசியை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

திருவள்ளூர், பூங்கா நகரில் அமைந்துள்ள சிவ- - விஷ்ணு கோவிலில், நான்கு கரத்துடன், ஆகாயத்தை அண்ணாந்து பார்த்து அருள்கிற ஜலநாராயணி தாயார் உடனுறை ஜலநாராயண
பெருமாளை, இக்கோவிலில் தத்ரூபமாக உருவாக்கி உள்ளனர். ஏகாதசியை முன்னிட்டு, நேற்று (செப்., 5ல்) காலை, 8:00 மணிக்கு, லட்சுமி ஹயக்கிரீவருக்கு அபிஷேகம், காலை, 8.30 மணிக்கு, சீனிவாசபெருமாளுக்கு அபிஷேகம், அதை தொடர்ந்து, ஜலநாராயணி தாயார் மற்றும் ஜலநாராயணருக்கு காலை, 9:30 மணியளவில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றன. பின், மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் பெருமாளை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; பங்குனி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக, நாராயணன் நம்பூதிரி தேர்வு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar