Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அருணாசலேஸ்வரர் கோவில் ... ஷீரடி பாபா பாதுகை 17ல் கோவை வருகை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பச்சியம்மன் கோவிலில் பொங்கல் விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 செப்
2018
03:09

சங்ககிரி: அசர பச்சியம்மன் கோவிலில், பொங்கல் திருவிழா நடந்தது. சங்ககிரி அருகே, அன்னதானப்பட்டியில், குடியை மறக்க கயிறு கட்டும், அசர பச்சியம்மன் கோவில் உள்ளது. அங்கு, பல்வேறு மாவட்டங்களிலிருந்து, ஏராளமான குடிமகன்கள், தினமும் வந்து கயிறு  கட்டி செல்கின்றனர். இக்கோவில் திருவிழா, கடந்த, 24ல், பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று, பொங்கல் வைத்தல், சுவாமிகள் மெரமனை, வாண வேடிக்கை, மகா தீபாராதனை நடந்தது. அசர பச்சியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமானோர்  தரிசனம் செய்தனர். வரும், 14ல், மறுபூஜை நடக்கவுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை ஜீவா நகர் அருகே உள்ள தென்றல் நகர் பகுதியில், பொதுப்பணித்துறை அதிகாரி அசோகன் – ராஜலட்சுமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar