Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருப்பாச்சூரில், விநாயகர் சிலைகள் ... திருப்பதி பிரம்மோற்சவத்திற்கு சென்னையில் இருந்து திருக்குடை புறப்பட்டது திருப்பதி பிரம்மோற்சவத்திற்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் தேசிபாளையம் தெரு, செல்வ விநாயகர் கோவிலில் நாளை (செப்., 12ல்) மஹா கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 செப்
2018
12:09

காஞ்சிபுரம்: தேசிபாளையம் தெரு, செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம், நாளை (செப்., 12ல்) நடைபெறுகிறது.காஞ்சிபுரம், தேசிபாளையம் தெருவில், செல்வ விநாயகர் கோவில் உள்ளது.

சிறிய அளவில் இருந்த கோவிலை, பெரிய அளவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்த, கோவில் விழாக்குழுவினர் மற்றும் பக்தர்கள் முடிவு செய்தனர். அதன்படி, கோவிலில் திருப்பணிகள் நடந்தன. கும்பாபிஷேகத்தையொட்டி, நேற்று (செப்., 10ல்) காலை, 9:00 மணிக்கு, முதல் கால யாகசாலை பூஜை துவங்கியது.

இன்று (செப்., 11ல்) காலை, 10:30 மணிக்கு இரண்டாம் கால யாக சாலை பூஜையும், மாலை, 5:00 மணிக்கு யந்திர ஸ்தாபனம், விக்ரகங்களுக்கு அஷ்டபந்தனம் சமர்ப்பணமும் நடக்கிறது.

கும்பாபிஷேக தினமான நாளை (செப்., 12ல்) காலை, 9:00 மணிக்கு, யாகசாலை பூஜை, மஹா சங்கல்பம், தீபாராதனை கலசம் புறப்பாடு நடைபெறுகிறது.தொடர்ந்து, செல்வ விநாயகர், வலம்புரிவிநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர், துர்க்கை அம்மன், தட்ஷிணா மூர்த்தி ஆகிய மூர்த்தங்களுக்கும், அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை, தேசிபாளையம் தெருவிழாக் குழுவினர்மற்றும் பக்தர்கள் இணைந்து செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar