Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் புதிய தீர்த்தம் ... திருவாடானை முத்துமாரியம்மன் கோயில் பூக்குழி விழா திருவாடானை முத்துமாரியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவாரூர் பதஞ்சலி மனோகர் கோவில் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவாரூர் பதஞ்சலி மனோகர் கோவில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

12 செப்
2018
11:09

திருவாரூர்: திருவாரூர் அடுத்த, விளமல் பதஞ்சலி மனோகர் கோவில் மகாகும்பாபிஷேகம், இன்று (செப்., 12ல்), கோலாகலமாக நடந்தது.  திருவாரூர் அடுத்த, விளமலில், மதுரபாஷினி சமேத பதஞ்சலி மனோகர் கோவில் உள்ளது. கடந்த, 2004ல், இக்கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பின், கடந்த சில மாதங்களுக்கு முன், திருப்பணிகள் துவங்கின. திருப்பணிகள் முடிந்து, கடந்த, 6ம்தேதி அனுக்ஞை, விக்னே ஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது.

கடந்த, 9ம்தேதி மாலை,6:30 மணிக்கு முதல்கால யாகசாலை பூஜை துவங்கியது. அன்று முதல், தொடர்ந்து, ஆறுகால யாகசாலை பூஜைகள் நடந்தன. காலை,6:00 மணிக்கு கடங்கள் புறப்பாடு நடந்தது. காலை 7:10 மணிக்கு  மூலவர், அம்பாள் கோபுரம் மற்றும் விமானம், நடராஜர்,  விநாயகர், மகாலட்சுமி, சுப்ரமணியர், பைரவர்,சண்டிகேஸ்வரர் சன்னதி கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி மகாகும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar