Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஈச்சம்பாடியில் விஜயராகவ பெருமாள் ... காஞ்சிபுரம் திருப்போரூர் அடுத்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் மாவட்டத்தில், ரூ.10 லட்சம் அலங்காரத்தில் விநாயகர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 செப்
2018
04:09

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், 1,200 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடந்தது. காஞ்சிபுரம் ஏலேல சிங்க விநாயகர் கோவிலில், 10 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்திருந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், விநாயகர் சதுர்த்து விழா நேற்று (செப்.,13ல்) விமரிசையாக நடந்தது. வீடுகள் மற்றும் முக்கிய சாலை, தெரு சந்திப்புகளில், விதவிதமான விநாயகர் சிலைகளை, பக்தர்கள் வைத்து வழிபாடுகளை நடத்தினர்.ஒரு வாரம் இந்த விநாயகர் சிலைகளுக்கு தினமும், மூன்று வேளையும் பூஜை நடக்கும். அதன் பின், நீர்நிலைகளில் கரைக்கப்படும்.

மாவட்டத்தில், 1,200 சிலைகள் வைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் சன்னதி தெருவில் உள்ள ஏலேல சிங்க விநாயகர் கோவிலில், 10 லட்சம் ரூபாய் நோட்டுகளால் விநாயகர் சன்னதியை அலங்கரித்துள்ளனர். இந்த கோவி லில் கடந்த ஆண்டை விட இரண்டு லட்சம் ரூபாய் கூடுதலாக அலங்காரத்திற்காக கொடுத்துள்ளதுள்ளனர்.

மேலும், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, மாவட்டத்தில் அனைத்து விநாயகர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. சில கோவில்களில், உற்சவர் விநாயகர் வீதிவுலா நடைபெற்றது. நடப்பாண்டு விநாயகர் சிலை வைக்க போலீசார் கடும் நிபந்தனை விதித் திருந்தனர். இருந்தும் விழா அமைப்பாளர்கள் சிலைகள் வைத்துள்ளனர்.

இதன் படி, காஞ்சிபுரம் காவல் உட்கோட்டத்தில் மட்டும், 154 சிலைகளும், நகரில், 82 சிலைகள் உட்பட மொத்தம், 1,200 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar