Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கண்டாச்சிபுரம் காமாட்சியம்மன் ... ஆர்.கே.பேட்டை சுந்தரராஜ பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவள்ளூரில், விநாயகர் சிலை இன்று (செப்.,15ல்) கரைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 செப்
2018
03:09

திருவள்ளூர்: திருவள்ளூரில், பிரதிஷ்டை செய்யப்பட்ட, 250 விநாயகர் சிலைகள், நீர்நிலைகளில் இன்று (செப்.,15ல்) கரைக்கப்படுகின்றன.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டம் முழுவதும், 1,100 சிலைகள் அமைக் கப்பட்டன. நாள் முழுவதும், விநாயகருக்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தப்பட்டது.
அன்றைய தினமே, 40 சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. இன்று  (செப்.,15ல்), விநாயகர் சிலை கரைப்பு தினத்தின் முதல் நாள்.இதை முன்னிட்டு, திருவள்ளூர் நகர், ஆயில் மில் பேருந்து நிறுத்தத்தில் இருந்து, 50 சிலைகள் ஊர்வலமாக புறப்பட்டு, காக்களூர் ஏரியில் கரைக்கப்பட உள்ளன. மேலும், 200 சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன.மீதம் உள்ள சிலைகள், பழவேற்காடு ஏரி, எண்ணுார், சென்னை வங்க கடலில், நாளை (செப்.,16ல்) கரைக்கப்பட உள்ளன. சிலை கரைப்பு ஊர்வலத்திற்கு, ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. 108 ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவில் பூ பல்லக்கில் அம்மன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை,; திருவண்ணாமலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் மகா சண்டி மகாயாகம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலுக்கு கோவை மாவட்டம் வால்பாறை சேர்ந்த பக்தர்கள் பறவை காவடி எடுத்து வந்தனர்.பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar