Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவள்ளூரில், விநாயகர் சிலை இன்று ... பொதட்டூர்பேட்டையில் ரதம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆர்.கே.பேட்டை சுந்தரராஜ பெருமாள் கோவிலில், துவங்கியது பவித்ர உற்சவம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 செப்
2018
03:09

ஆர்.கே.பேட்டை:சுந்தரராஜ பெருமாள் கோவிலில், பவித்ர உற்வசம் நேற்று செப்.,14ல் துவங்கியது.  இன்றும் செப்.,15ல் தொடரும் உற்சவம், நாளை செப்.,16ல் நிறைவு பெறுகிறது.

ஆர்.கே.பேட்டை பிராமணர் வீதியில் அமைந்துள்ளது, விஜயவல்லி, சுந்தரவல்லி உடனுறை சுந்தரராஜ பெருமாள் கோவில். கடந்த, 10 ஆண்டுகளாக, பவித்ர உற்சவம் நடத்தப்பட்டு வருகிறது.

நேற்று செப்.,14ல் மாலை, மேதினி பூஜையுடன் உற்சவம் துவங்கியது. தொடர்ந்து, யாகசாலை வாஸ்து பூஜை நடந்தது.

இன்று செப்.,14ல் காலை, 6:00 மணிக்கு காலசந்தி பூஜையும், 7:00 மணிக்கு சிறப்பு திருமஞ் சனமும் நடைபெறும். தொடர்ந்து, பவித்ர உற்சவம் நடக்கிறது.மாலை, 5:00 மணிக்கு உற்சவர் பெருமாள்  உள்புறப்பாடு எழுந்தருளுகிறார். 6:00 மணிக்கு யாகசாலையில் திருவாராதனம், சாற்றுமறை செய்யப்படுகிறது.

நாளை செப்.,16ல் மாலை, 5:00 மணிக்கு, உற்சவர் உலாவை தொடர்ந்து, கும்ப புறப்பாடும், பத்ம பிரதக் ஷணமும் நடக்கிறது. ஷோபன அக் ஷதையுடன் உற்சவம் நிறைவு பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் ... மேலும்
 
temple news
 டேராடூன்: உத்தரகண்டில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி, பத்ரிநாத், கேதார்நாத் ஆகிய நான்கு கோவில்களில் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி;  திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மகா சம்ஸ்தானம் சிருங்கேரி பீடாதிபதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar