Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நெய் தீபம் துவாரகையில் துவாரகாநாத்ஜி!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பித்ரு தர்ப்பணங்களின் வகையும் பலனும்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 செப்
2018
03:09

வைணவத்தில் கருடபுராணமும், வைசத்தில் லிங்க புராணமும் பித்ரு தர்ப்பண விதிகளை பதினெட்டாக வகைப்படுத்தி, அதற்கான பலன்களை ஓலைச்சுவடிகளில் குறிப்பிட்டுள்ளன.

அவை என்னென்ன?

பிரம்மபேதம் - பதவி உயர்வு, இந்திர பதம் - அரசாங்க அனுகூலம் பெற, தட்சிணாக்னி பதம் - காசிக்குப் போன பலன்பெற, கார்கபத்ய பதம்- தீவினைகள், சூன்யங்கள் விலக, ஆவஹவநீய பதம் - கடன் தொல்லைகள் தீர்ந்திட, ததீசி பதம் - திருஷ்டிகள் விலகி முன்னேற, ஸப்யபதம் - நல்ல பரம்பரை உருவாக, ஆவஸத்ய பதம் - வழக்கு, சிறைவாசம், அவப்பெயர் நீங்கிட, சூர்யபதம்- ஆரோக்ய விருத்திக்கு, சந்திரபதம் - குழந்தைப்பேறு உண்டாக, கார்த்திகேயபதம் - செவ்வாய் தோஷ நிவர்த்தி, கார்த்திகபதம்- இழந்த சொத்துக்களை திரும்ப பெற, அகஸ்த்யபதம்- மதிப்புடைய மனிதராக, க்ரவுஞ்ச பதம் - ருணம் எனும் கடன்தீர, கணேசபதம் - முயற்சிகள் வெற்றியடைய, கண்வபதம்- துர்மரணங்கள் நிகழா திருக்க, காச்யப பதம்- பித்ருசாபம் நீங்கிட, முழுமையான ஆசி பெற, கஜகர்ணபதம் -நல்ல செயலின் தடைவிலக, பித்ரு பூஜை செய்வோர் தகப்பனாருக்கு மகாளய தர்ப்பணம் செய்யும் போது இந்த முறைகளை விருப்பப்படி பயன்படுத்தலாம். தகுந்தவர்களிடம் கேட்டு செய்வது அவசியம்!

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
தன் தாயான வினதையின் துன்பம் போக்க தேவலோகம் சென்ற கருடன், அமிர்தகலசம் பெற்று திரும்பிக் ... மேலும்
 
சென்னை அருகிலுள்ள இலம்பையங் கோட்டூரில் சந்திர சேகரேஸ்வரர் கோயில் உள்ளது. தற்போது இத்தலம் ... மேலும்
 

மரண பயம் விலக... அக்டோபர் 15,2026

மண்ணில் பிறந்த உயிர் என்றாவது ஒருநாள் இறந்தே ஆக வேண்டும். மனிதர்கள் அதிகபட்சமாக நுாறாண்டு காலம் ... மேலும்
 

மதனை எரித்த சிவன் அக்டோபர் 15,2026

மயிலாடுதுறையில் இருந்து கொண்டல் செல்லும் ரோட்டில் 3 கி.மீ., துாரத்தில் உள்ள தலம் கொருக்கை. இங்கு ... மேலும்
 

ஆபத்து காலத்தில்... அக்டோபர் 15,2026

இலங்கையில் சீதையை தேடி அலைந்தார் அனுமன். அவரைக் கண்ட இலங்கை காவல் தெய்வம் லங்கிணி, ‘‘ ஏ!குரங்கே! இங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar