Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நாட்டரசன்கோட்டையில் இன்று ... சுவாமி தேசிகன் 750வது மகோற்சவம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் லட்சுமி தீர்த்த குளத்தை சீரமைக்க உத்தரவு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 செப்
2018
12:09

திருப்பரங்குன்றம்;திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலை ஆய்வு செய்த நீதிபதிகள், லட்சுமி தீர்த்த குளத்தை சீரமைக்க உத்தரவிட்டனர். உயர்நீதிமன்றம் உத்தரவு எதிரொலியாக இக்கோயிலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி நஸிமா பானு, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சத்தியமூர்த்தி ஆய்வு செய்தனர். லட்சுமி தீர்த்த குளம், மண்டபங்கள், குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள், யானை, இலவச மற்றும் கட்டணம் செலுத்தும் பக்தர்கள் தரிசனத்திற்கு செல்லும் பாதைகள், அன்னதானம் கூடம், பிரசாத ஸ்டாலை ஆய்வு செய்தனர்.

பின் நீதிபதிகள் கூறியதாவது: சுவாமி சிலைகள் பழுதில்லை என அலுவலர்கள் தெரிவித்தனர். கோயில் துாய்மையாக உள்ளது. குடவரை கோயிலாக இருப்பதால் இரு வரிசையாக பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். மாற்று ஏற்பாடுகள் செய்ய வழி இல்லை. கண்காணிப்பு கேமராக்கள் பயன்பாட்டில் உள்ளன. பிளாஸ்டிக் பயன்பாடு இல்லை. சுவாமி, மண்டபம் பெயர்களை ஆங்கிலத்தில் எழுத அறிவுறுத்தப்பட்டது என்றனர். துணை கமிஷனர் மாரிமுத்து, உதவி கோட்ட பொறியாளர் சிவமுருகானந்தம் உடன் சென்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar