Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குமாரபாளையம் ஆஞ்சநேயர் கோவிலில் ... வீரபாண்டி ராமர் கோவிலில் பட்டாபிஷேக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேலம் பெருமாள் கோவில்களில் அனந்தபத்மநாப விரதம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 செப்
2018
02:09

சேலம்: பெருமாள் கோவில்களில், ஆண்கள் மட்டும் விரதமிருந்து வழிபாடு நடத்தும், அனந்த பத்மநாப விரதம் கொண்டாடப்பட்டது. மகாபாரத போரில் வெற்றி பெற்று, இழந்த ராஜ்ஜி யத்தை மீட்க, பெருமாள் மீது, பாண்டவர்கள் விரதமிருந்து வழிபட்ட, அனந்தபத்மநாப விரதத்தை, இன்றும் (செப்., 24ல்) ஆண்கள் கடைப்பிடிக்கின்றனர். அதையொட்டி, சேலம், அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், நேற்று (செப்.,23ல்), உற்சவர் பெருமாள், அனந்தசயன திருக்கோலத்தில் அருள்பாலித்தார்.

காலை, கோவிலுக்கு வந்த ஏராளமான ஆண்கள், பூஜித்த நோன்பு கயிறுகளை, கைகளில் கட்டி, விரதத்தை தொடங்கினர். மதியம், வீட்டிலுள்ள பெருமாள் படங்களுக்கு, பால் பாயாசம், இனிப்பு படைத்து, பூஜை செய்து, விரதத்தை முடித்தனர். ஆண்கள், குடும்பம் தழைக்க வேண்டி, அனந்தபத்மநாப விரதம் இருக்கின்றனர். இதேபோல், பட்டைக்கோவில் வரதராஜ பெருமாள் கோவிலில், சயன திருக்கோலத்தில் சுவாமி காட்சியளித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை வசந்த உற்சவ முதல் நாள் விழாவில், ... மேலும்
 
temple news
சிருங்கேரி : சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar