Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புரிசை பெருமாள் கோவில் நிலம் ஏலம் ... சேலம் ராஜகணபதிக்கு மலர் அலங்காரம் சேலம் ராஜகணபதிக்கு மலர் அலங்காரம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் நாளை (செப்., 26ல்) புறப்பாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 செப்
2018
11:09

திருவள்ளூர்:ஸ்ரீபெரும்புதூரில் நடைபெறும், வேதாந்த தேசிகன் அவதார மஹோற்சவத்தில் பங்கேற்க, திருவள்ளூர், வீரராகவர், நாளை (செப்., 26ல்) இரவு, புறப்பட்டு செல்கிறார். ஸ்ரீபெரும்புதூர், வேதாந்த தேசிகன் அவதார மஹோற்சவம், 12ம் தேதி துவங்கியது. இதில், கடைசி நாளான, 27ம் தேதி, திருவள்ளூர் வீரராகவர், ஸ்ரீபெரும்புதூரில் எழுந்தருளுகிறார்.

இதையடுத்து, நாளை (செப்., 26ல்), இரவு, 10:00 மணிக்கு, உற்சவர் வீரராகவர், திருவள்ளூரி லிருந்து புறப்பட்டு, 27ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு, ஸ்ரீபெரும்புதூரில் எழுந்தருளுவார். அங்கு பூஜைகள், திருமஞ்சனம், வீதி புறப்பாடு முடிந்து, அன்று, இரவு, 10:00 மணிக்கு, புறப்பட்டு, 28ம் தேதி, காலை, 11:00 மணிக்கு, திருவள்ளூர் வீரராகவர் பெருமாள் கோவில் வளாகத்திற்கு வந்தடைவார் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூரில் மாத பூசம் தினமான இன்று வள்ளலார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.கடலூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar