Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சேந்தமங்கலம் பேளுக்குறிச்சி அருகே, ... கோபி பாரியூர் வகையறா கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிருஷ்ணகிரி நவநீத வேணுகோபால்சுவாமி கோவிலில் குளத்தை தூர்வாரிய இளைஞர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 செப்
2018
12:09

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி புதுப்பேட்டை, தேர்நிலையத்தெருவில் உள்ள பிரசித்தி பெற்ற நவநீத வேணுகோபால்சுவாமி கோவிலுக்கு சொந்தமான, 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்குளம் உள்ளது. இதை, கடந்த, 50 ஆண்டுகளாக பராமரிக்காததால், மண் மூடி, செடிகள் முளைத்து, புதர் மண்டியது. கிருஷ்ணகிரி ஆதி சேஷ நாகராஜா சேவா சமிதி டிரஸ்ட் சார்பில், இக் குளத்தை தூர்வார முடிவு செய்யப்பட்டது. பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள், முட்புதர்களை அகற்றி, கற்களை ஒழுங்குபடுத்தி, குளத்தை புனரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar