Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அபிராமம் அருகே பூங்குழலி அம்மன் ... உடுமலை கோவில்களை புனரமைக்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முதுகுளத்தூர் கோயில்களில் முளைக்கொட்டு திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 செப்
2018
01:09

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே வெண்ணரீவாய்க்கால் கிராமத்தில் முளைப்பாரி திருவிழாவை முன்னீட்டு கிராமமக்கள் பால்குடம் மற்றும் அக்னிசட்டி எடுத்தனர். விநாயகர் கோயிலில் எடுத்த முளைக்கொட்டு திண்ணை வழியாக வாழவந்த அம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர்.

பின்னர் கிராமமக்கள் பொங்கல் வைத்து நேர்த்திகடன் செலுத்தினர்.சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான கிராமமக்கள கலந்து கொண்டனர்.

செல்வநாயகபுரத்தில் கிராமமக்கள் கலந்து கொண்டு செல்வியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா கொண்டாடினர் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மொச்சிக்குளத்தில் அருள்பாலித்து கொண்டிருக்கும் அரியநாச்சியம் மன் கோயிலில் பால்குடம் திருவிழா நடைபெற்றது. கிராமத்தில் உள்ள முளைக்கொட்டு திண்ணையில் இருந்து ஊர்வலமாக பால்குடம் தூக்கி சென்றனர்.

பின்னர் கிராமமக்கள் மாவிளக்கு மற்றும் ஆயிரங்கண் பானை தூக்கி நேர்த்திகடன் செலுத்தினர். கொல்லங்குளம் கிராமத்தில் உள்ள அம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா கொண்டாப்பட்டது.

கிடாத்திருக்கை கிராமத்தில் முத்துமாரி அம்மன் கோயில் முளைப்பாரி திருவிழா நடைபெற்றது.கிராமமக்கள் கோவிலில் பொங்கல் வைத்து நேர்த்திகடன் செலுத்தினர். கீரனூர் கிராமத்தில் அரியநாச்சி அம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா நடைபெற்றது. கிராமமக்கள் பொங்கல் வைத்து நேர்த்திகடன் செலுத்தினர். வள்ளி திருமண நாடகம் நடைபெற்றது.

சித்திரங்குடியில் உலகநாயகி அம்மன் கோயில் முளைக்கொட்டு திருவிழா நடைபெற்றது. விநாயகர் கோயிலில் இருந்து சீலைக்காரி அம்மன் கோயில் வழியாக பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். சிறுவர்,சிறுமிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தினர். கதையன் கிராமத்தில்பத்திரகாளியம்மன் கோயில் பொங்கல் விழா நடைபெற்றது. பருத்தி குளம் கிராமத்தில் உள்ள வாழவந்த அம்மன் கோயில் முளைப்பாரி திருவிழா நடைபெற்றது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar