Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மலையாண்டவர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் பிரளயகாலேஸ்வரர் கோவிலில் முதன்மை மாவட்ட நீதிபதி ஆய்வு பிரளயகாலேஸ்வரர் கோவிலில் முதன்மை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கந்தப்பெருமான் கோவில் திருப்பணி தீவிரம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கந்தப்பெருமான் கோவில் திருப்பணி தீவிரம்

பதிவு செய்த நாள்

26 செப்
2018
03:09

அனுப்பர்பாளையம்: அடுத்தாண்டு துவக்கத்தில் காலேஜ் ரோடு, கந்தப்பெருமான் கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. திருப்பூர், காலேஜ் ரோட்டில், கொங்கணகிரி கந்தப்பெருமான் கோவில் உள்ளது. இங்கு, பக்தர்கள் நலன் சார்ந்த பணிகளை, மக்கள் நல அறக்கட்டளை செய்து வருகிறது.


அதன் தலைவர் மெஜஸ்டிக் கந்தசாமி கூறியதாவது; மொத்தம், 5.5 ஏக்கர் பரப்பளவில் உள்ள கோவிலை சுற்றி, சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டுள்ளது. கோவில் முன் பகுதியில் கல் தரை, குடிநீர், கழிப்பறை வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. உள் மண்டபத்தில், மார்பிள் கற்களால் தரையும், அதை சுற்றி கல் தரை அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. பக்தர்கள் கிரிவலம் செல்ல, கோவிலை சுற்றி, 500 மீ., துாரத்திற்கு, கான்கிரீட் கிரிவலப்பாதை அமைக்கப்பட்டு, இரு புறமும்  மரக்கன்று நடப்பட்டு, ஆங்காங்கே, இருக்கை அமைக்கப்பட உள்ளது. கிரிவலப்பாதை அமைக்கும் பணி, அடுத்த மாதம் நிறைவு பெறும். பார்க்கிங் வசதியும் செய்யப்பட உள்ளது. அரசின் அனுமதி பெற்று, அடுத்தாண்டு, ஜனவரியில், கும்பாபிஷேகம் நடத்தப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க ... மேலும்
 
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா முன்னேற்பாடு குறித்து வடக்கு மண்டல ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar