Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேவதானப்பட்டி,ஜெயமங்கலம் கவுமழை ... காளையார்கோவில் சொர்ண காளீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் கோவிலுக்கு வரும் சுற்றுலா யாத்ரீகர்கள் தங்க இலவச விடுதி
எழுத்தின் அளவு:
காஞ்சிபுரம் கோவிலுக்கு வரும் சுற்றுலா யாத்ரீகர்கள் தங்க இலவச விடுதி

பதிவு செய்த நாள்

05 அக்
2018
12:10

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கோவிலுக்கு வரும் வெளியூர் யாத்ரீகர்கள் தங்குவதற்கு, வெள்ளக் குளம் பகுதியில், இலவச விடுதி உள்ளது.

காஞ்சிபுரத்தில் உள்ள முக்கியமான கோவில்களை காண, வெளியூர்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வருகின்றனர்.அவ்வாறு வரும் யாத்ரீகர்களுக்கு, தங்க வசதி இல்லாத நிலை உள்ளது. தனியார் விடுதிகளில், கட்டணம் அதிகம் வசூலிக்கப் படுகிறது.நகராட்சி சார்பில் கட்டப் பட்ட, யாத்ரீகர்கள் தங்கும் குறைந்த கட்டண விடுதியும், தனியாருக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது.இந்நிலையில், காஞ்சிபுரம், வெள்ளக்குளம் பகுதியில், தனியாருக்கு சொந்தமான இந்து தர்ம சத்திரம், கோவிலுக்கு வரும் யாத்ரீகர் களுக்கு, உதவியாக உள்ளது.இது குறித்து, அந்த விடுதியின் உரிமையாளர் தட்சிணாமூர்த்தி கூறியதாவது:இலவச தங்கும் விடுதி, 2008ல் இருந்து செயல்படுகிறது. தரைதளத்தில், பெரிய ஹாலில், 30 பேர் உறங்கலாம். மேல்தளத்தில், இரு தனி அறைகள் மற்றும் இரு குளிர் சாதன அறைகளும் உள்ளன. 25 பேர் தங்கலாம்.கழிப்பறை, குளியல் அறை குடிநீர் போன்ற வசதி களும் உள்ளன. உடைமைகள் பாதுகாக்க, லாக்கரும் உண்டு.கோவிலுக்கு வரும் பக்தர்கள், இலவசமாக தங்கிச் செல்லலாம். சமைத்து சாப்பிட விரும்பு வோருக்கு, வேண்டிய பாத்திரம், சமையல் காஸ் வசதியும் உள்ளன.ஒருவர், மூன்று நாட்களுக்கு மேல் தங்க முடியாது. விபரங்களுக்கு, 90471 06213 என்ற மொபைல் போனில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar