Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆலங்குடியில் குருபெயர்ச்சி விழா: ... திண்டுக்கல் கோயில்களில் குருபெயர்ச்சி சிறப்பு பூஜை திண்டுக்கல் கோயில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றத்தில் வேல் எடுக்கும் விழா
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றத்தில் வேல் எடுக்கும் விழா

பதிவு செய்த நாள்

06 அக்
2018
10:10

திருப்பரங்குன்றம்: நக்கீரருக்கு சாப விமோசனம் கொடுக்க சுப்பிரமணிய சுவாமி வேல்மூலம் மலைமீதுள்ள பாறையை கீறி, கங்கைக்கு நிகரான தீர்த்தத்தை உருவாக்கியதை நினைவு கூறும் வகையில் திருப்பரங்குன்றத்தில் மூலவர் கரத்திலுள்ள வேல் மலை மீது கொண்டு செல்லும் விழா நடந்தது. இதையொட்டி நேற்று காலை மூலவர் கரத்திலுள்ள வேலுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை முடிந்து அலங்கரிக்கப் பட்டது.

சிறப்பு பூஜை முடிந்து கிராமத்தினருக்கு மரியாதை செய்யப் பட்டது. பல்லக்கில் வேல் வீதி உலா சென்று மலை மீது கொண்டு செல்லப்பட்டு, சுப்பிரமணியர் கரத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. காசி விஸ்வநாதர், விசாலாட்சி, பஞ்சலிங்கம், நந்தி, சண்டிகேஸ்வரர், கால பைரவருக்கு பூஜை முடிந்து, சிவாச்சார்யார்கள் வேலுக்கு சுனை தீர்த்தத்தில் 16 வகை திரவிய அபிஷேகம் செய்தனர். கிராமத்தினர் சார்பில் 150 படி அரிசியினாலான கதம்ப சாத பிரசாதம் வழங்கப்பட்டது. பின் மாலையில் வேல் புறப்பாடாகி, அடிவார பழனி ஆண்டவர் கரத்தில் சேர்ப்பிக்கப்பட்டு, இரவு அபிஷேகம் முடிந்து பூப்பல்லக்கில் வீதி உலா சென்று மூலவர் கரத்தில் சேர்க்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழாவில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி ... மேலும்
 
temple news
பெருமாநல்லூர்; திருப்பூர் அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா, ஏப்., 21ல் துவங்குகிறது; 28 முதல் 30ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar