Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நவராத்திரி பவனி: சுசீந்திரத்தில் ... தசரூப லட்சுமி நாராயணர் கோவிலில் கருட சேவை தசரூப லட்சுமி நாராயணர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அக்.10ல் நவராத்திரி விழா துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அக்.10ல் நவராத்திரி விழா துவக்கம்

பதிவு செய்த நாள்

07 அக்
2018
12:10

மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நவராத்திரி விழா அக்.,10 முதல் 18 வரை நடக்கிறது.விழாவை முன்னிட்டு தினமும் மாலை 6:00 மணி முதல் மீனாட்சி அம்மன், மூலஸ்தான சன்னதியில் திரை போட்டு அபிஷேகம், அலங்காரம் ஆகி கல்பூஜை, சகஸ்ரநாம  பூஜை போன்றவை இரவு 8:30 மணி வரை நடக்கும். பூஜை நேரங்களில் மூலஸ்தான அம்மனுக்கு தேங்காய் உடைத்தல், அர்ச்சனைகள் நடத்தப்படாது. கொலு மண்டபத்தில் அலங்கார அம்மனுக்கு அர்ச்சனைகள் செய்யப்படும்.


அக்.,10 முதல் 19 வரை திருக்கல்யாண  மண்டபத்தில் காலை 9:00 முதல் மதியம் 12:00 மணி, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை சொற்பொழிவு, பரதநாட்டியம், வீணை இசைக்கச்சேரி, கர்நாடக சங்கீதம், தோற்பாவை கூத்து, பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகள், அக்.,14ல் சாந்தாபிஷேகம்,  அன்னாபிஷேகம் நடக்கிறது. அக்.,10 ராஜராஜேஸ்வரி அலங்காரம், அக்.,11 மேருவை சென்டால் அடித்தல், அக்.,12 ஊஞ்சல், அக்.,13 கல்யானைக்கு கரும்பு கொடுத்தல், அக்.,14 வலை வீசி அருளல், அக்.,15 வரகுணபாண்டியருக்கு சிவலோகம் காட்டியது, அக்.,16 ஷண்முகர்  ஜனனம், அக்.,17 மகிஷாசுரமர்த்தினி, அக்.,18 சிவபூஜை அலங்காரங்கள் நடக்கிறது.தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் ஏற்பாடுகளை செய்கின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. இதனை ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar