Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேல்மலையனுார் அமாவாசை ஊஞ்சல்: ... நவராத்திரி முதல்நாள் வழிபாடு நவராத்திரி முதல்நாள் வழிபாடு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தாமிரபரணி புஷ்கரம் ரத யாத்திரை: ராமேஸ்வரத்தில் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தாமிரபரணி புஷ்கரம் ரத யாத்திரை: ராமேஸ்வரத்தில் துவக்கம்

பதிவு செய்த நாள்

09 அக்
2018
11:10

ராமேஸ்வரம்: விஸ்வ இந்து பரிஷத் சார்பில் ராமேஸ்வரத்தில் இருந்து தாமிரபரணி மகா புஷ்கரம் விழிப்புணர்வு ரத யாத்திரை துவக்கப்பட்டது. 144 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் தாமிரபரணி புஷ்கர விழா அக்.11 முதல் அக்.22 வரை நடைபெற உள்ளது. இதில் ஏராளமான வட,தென் மாநில பக்தர்கள், சாதுக்கள் பங்கேற்பார்கள்.

புஷ்கர விழாவுக்கு தாமிரபரணி ஆற்றில் சங்கமிக்க ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இருந்து அக்னி தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தத்தை விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகிகள் இரு புனித கலசத்தில் சேகரித்தனர்.பின் அலங்கரித்த தாமிரபரணி மகா புஷ்கரம் விழிப்புணர்வு ரத யாத்திரை வாகனத்தில் வைத்து மகா தீபாராதனை முடிந்ததும், ரதம் புறப்பட்டு சென்றது. இந்த ரதம் ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை  வழியாக நெல்லை தாமிரபரணிக்கு செல்ல உள்ளது. ரதம் புறப்பாட்டில் ராமேஸ்வரம் ராமகிருஷ்ண மடம் நிர்வாகி சுவாமி நியமானந்தா, பா.ஜ.க.,மாவட்ட தலைவர் முரளிதரன், விஸ்வ இந்து பரிஷத் மாநில இணை செயலர் சத்தியமூர்த்தி, இந்து முன்னணி நிர்வாகிகள் ஆடல் அரசன், ராமமூர்த்தி, தில்லைபாக்கியம் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar