Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புரட்டாசி மகாளய அமாவாசை வழிபாடு : ... திருப்புவனம் வைகையில் மகாளய அமாவாசை வைகையில் குவிந்த மக்கள் திருப்புவனம் வைகையில் மகாளய அமாவாசை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேட்டுப்பாளையம் மஹாளய அமாவாசை முன்னிட்டு, முன்னோருக்கு தர்ப்பணம்
எழுத்தின் அளவு:
மேட்டுப்பாளையம் மஹாளய அமாவாசை முன்னிட்டு,  முன்னோருக்கு தர்ப்பணம்

பதிவு செய்த நாள்

09 அக்
2018
12:10

மேட்டுப்பாளையம்:மஹாளய அமாவாசை முன்னிட்டு, மேட்டுப்பாளையம் நந்தவனத்தில் ஆயிரக்கணக்கானோர், முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

மேட்டுப்பாளையத்தில் உள்ள அனைத்து இந்து சமுதாய சங்க நந்தவனம், மஹாளய அமாவாசையை முன்னிட்டு நேற்று (அக்., 8ல்) அதிகாலை, 4:00 மணிக்கு திறக்கப்பட்டது. இங்கு எட்டு புரோகிதர்கள் உள்ளனர். கூட்டத்தை சமாளிக்க, நேற்று (அக்., 8ல்) மட்டும் கூடுதலாக, 25 புரோகிதர்கள் நியமிக்கப்பட்டனர்.அரிசி, பருப்பு, காய்கறிகள் படையலிட்டு, முன்னோருக்கு மாவு பிண்டம் வைத்து எள், தண்ணீர் விட்டு பூஜித்து, பவானி ஆற்றில் கரைத்து வழிபட்டனர். 4,000க்கும் மேற்பட்டோர் நேற்று (அக்., 8ல்) தர்ப்பணம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar