தொண்டி அருகே தீர்த்தாண்டதானம் கடலில் பக்தர்கள் புனித நீராடல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09அக் 2018 02:10
தொண்டி:தொண்டி அருகே தீர்த்தாண்டதானம் கடலில் நேற்று (அக்., 8ல்) புரட்டாசி மாத அமாவாசையை முன்னிட்டுபக்தர்கள் புனித நீராடினர். சகலதீர்த்தேஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்தன.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.