Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தஞ்சாவூர் பெரியகோவிலில் ரூ.10 லட்சம் ... உடுமலையில் நவராத்திரி விழாவுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவராத்திரியை முன்னிட்டு கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 அக்
2018
01:10

கிருஷ்ணகிரி: நவராத்திரி விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கோவில்கள் மற்றும் வீடுகளில் கொலு பொம்மைகள் வைத்து பொதுமக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். நவராத்திரி விழா கடந்த 9ல் துவங்கியது. அன்று முதல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் கொலு பொம்மைகள் வைத்து தினமும் வழிபாடு நடத்தப்படுகிறது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகளுடன் பிரசாதம் வழங்கப்படுகிறது. இதே போல் வீடுகளில் கொலு பொம்மை வைக்கும் வழக்கம் உள்ளவர்கள் பொம்மைகளை அடுக்கி வைத்து தினமும், சுண்டல், பொங்கல் வைத்து பூஜைகள் செய்து வீட்டிற்கு வரும் உறவினர்களுக்கு பிரசாதம் வழங்கி வருகின்றனர். அதன்படி, நேற்று கிருஷ்ணகிரி பழையபேட்டையில் உள்ள லட்சுமி நாராயண சுவாமி கோவிலில், கொலு பொம்மைகள் வைத்து, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஏராளமான மக்கள் பார்வையிட்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று சிறப்பு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், காந்தி ஜெயந்தி விடுமுறையான நேற்று, பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த எவ்வித முன்னறிவிப்பின்றியும் ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த தென்கீரனுார் காலனி முத்து மாரியம்மன் கோவிலில் நந்தனார் சிவ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar