பதிவு செய்த நாள்
12
அக்
2018
01:10
கோபி: கோபி, பாரியூர் அமரபணீஸ்வரர் கோவில், பவளமலை முருகன் கோவிலில், குரு பெயர்ச்சி விழா, கோலாகலமாக நேற்று நடந்தது. பச்சமலை முருகன் கோவிலிலும் நேற்று நடந்தது. பரிஹார ?ஹாமம், குரு பகவானுக்கு அபி?ஷகம், சிறப்பு பரிகார அர்ச்சனை பூஜை, மகா தீபாராதனை செய்யப்பட்டது. பின், 108 சங்காபி?ஷகம் நடந்தது. வி?ஷச பூஜையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர், இதனால், பச்சமலை முருகன் கோவில் விழாக்கோலம் பூண்டிருந்தது.