Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திண்டிவனம் ராஜராஜேஸ்வரி அம்மன் ... புதுச்சேரி மொரட்டாண்டியில் நவராத்திரி விழா புதுச்சேரி மொரட்டாண்டியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விழுப்புரத்தில் திருக்கோவிலூர் ஞானானந்தா தபோவனத்தில் நவராத்திரி விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விழுப்புரத்தில் திருக்கோவிலூர் ஞானானந்தா தபோவனத்தில் நவராத்திரி விழா

பதிவு செய்த நாள்

13 அக்
2018
12:10

திருக்கோவிலூர்:திருக்கோவிலூர் ஞானானந்தா தபோவனத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

திருக்கோவிலூர் ஞானானந்தா தபோவனத்தில் ஸ்ரீ சரத் நவராத்திரி விழா, 9ம் தேதி கடஸ்தாபனத்துடன் துவங்கியது. விழாவின் மூன்றாம் நாளான நேற்று (அக்., 12ல்) காலை 5:30 மணிக்கு நவராத்திரி மண்டபத்தில் சக்ர நவாவரண பூஜை சுவாசினி பூஜை மேருவிற்கு லட்சார்ச்சனை ஞானாம்பிகை ஞானமகாலட்சுமி ஞானதுர்கா தேவிகளுக்கு த்ரிசதி சகஸ்சர
நாமார்ச்சனை சகல உபசாரங்களுடன் நடந்தது.தொடர்ந்து வரும் 18ம் தேதி வரை தினசரி காலை மாலை பூஜைகள் நடக்கிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 18ம் தேதி மதியம் 1:30 மணிக்கு நவசண்டி ஹாமம் நடக்கிறது. விஜயதசமி தினமான 19ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு துவங்கி பகல் 11:30 மணி
வரை‚ சுவாகினி தம்பதி பூஜையுடன் நவாவரண பூஜை‚ லட்சார்ச்சனை அதிஷ்டானத்தில் கடஅபிஷகம் மகிஷாசுரமர்த்தினி புறப்பாடு நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை தபோவன நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி மற்றும் அறங்காவல் குழுவினர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் ஜப்பான் சிவ ஆதீனம் தலைமையில் 60-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar