Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தாமிரபரணி மகாபுஷ்கர விழா கோவையில் சரஸ்வதி நாம ஜெப வேள்வி கோவையில் சரஸ்வதி நாம ஜெப வேள்வி
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவல்லிக்கேணி திருவெற்றீஸ்வரர் கோவில் குளத்தில் கழிவுநீர் : பக்தர்கள் கடும் அதிருப்தி
எழுத்தின் அளவு:
திருவல்லிக்கேணி திருவெற்றீஸ்வரர் கோவில் குளத்தில் கழிவுநீர் : பக்தர்கள் கடும் அதிருப்தி

பதிவு செய்த நாள்

17 அக்
2018
11:10

திருவல்லிக்கேணி: திருவெற்றீஸ்வரர் கோவில் குளத்தில், தேங்கி உள்ள கழிவுநீரை அப்புறப் படுத்த, அறநிலையத்துறை அதிகாரிகள், நடவடிக்கை எடுக்காமல் இருப்பது, பக்தர்களிடை யே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.திருவல்லிக்கேணியில் உள்ள திருவெற்றீஸ் வரர் கோவில் குளத்தில், கழிவுநீர் குட்டை போல் தேங்கி உள்ளது.இக்கோவில் குளத்திற்கு, சுற்று வட்டார பகுதி களிலிருந்து, மழைநீர் செல்வதற்காக அமைக்கப் பட்ட வடிகாலில், கழிவு நீர் இணைப்பை, சிலர் சட்டவிரோதமாக கொடுத்துள்ளனர்.

இதனால், கோவில் குளத்தில், தற்போது கழிவுநீர் தேக்கமடைந்துள்ளது. அவற்றை அப்புறப் படுத்தவும், குளத்திற்கு கழிவுநீர் வருவதை தடுக்கவும், நடவடிக்கை எடுக்க, பக்தர்கள் அறநிலைத் துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த பக்தர்கள், தங்கள் மொபைல் போன் மூலமாக, வீடியோ பதிவு செய்து, அவற்றை சமூக வளைதளங்க ளில் பதிவிட்டனர்.இதை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள், குளங்களுக்கு கழிவுநீர் வரும் பாதையை அடைத்தனர். ஆனால், குளத்தில் தேங்கி உள்ள கழிவுநீரை, இதுவரை அகற்றுவதற் கான நடவடிக்கை எடுக்காதது, பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. சம்பந்தப் பட்ட அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar